tag:blogger.com,1999:blog-125415981076222636.post6276902794912379270..comments2024-03-16T20:26:05.520-07:00Comments on களப்பாள்----- kalappal: தொல்தமிழர் அறிவியல் –149 : 48. காவிரியில் கல்லணைkalappal kumaranhttp://www.blogger.com/profile/05525834659143710137noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-125415981076222636.post-1983443026216333252019-11-22T21:00:44.540-08:002019-11-22T21:00:44.540-08:00உண்மைதான் ஐயா..சொல்லாமலே விளங்கிற்று. நன்றி.
தமிழ்...உண்மைதான் ஐயா..சொல்லாமலே விளங்கிற்று. நன்றி.<br />தமிழ் விக்கிபீடியா டிசம்பர் 2019இல் நடத்துகின்ற ஆசிய மாதம் போட்டியில் கலந்துகொண்டு கட்டுரைகளை எழுதி வருகிறேன். இந்த மாதம் 30ஆம் நாள் வரை இப்போட்டி நடைபெறுகிறது. தமிழில் இல்லாத செய்திகளை/பதிவுகளை ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து தமிழுக்குக் கொண்டு வரும் என்னுடைய சிறிய முயற்சி. ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு கட்டுரையாவது எழுத/மொழிபெயர்க்க திட்டமிட்டு எழுதி வருகிறேன். ஆதலால் கருத்துரை இடுவதில் தாமதமாகிறது. பொறுத்துக்கொள்க.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com