சனி, 18 ஏப்ரல், 2015

பிரம்படி - ஒறுப்பு

பிரம்படி -ஒறுப்பு.
 சிங்கப்பூரில் குற்றவாளிகளுக்குத் தண்டனையாகப் பிரம்படி கொடுக்கப்படுகிறது. சிங்கப்பூரைச் செதுக்கிய சிற்பி திரு லீ குவான் யூ பள்ளிப்பருவத்தில் ஆசிரியரிடம் வாங்கிய பிரம்படி . தன்னை நல்வழிப்படுத்தியதாக உணர்ந்ததால்தான் பிரம்படி தண்டனையைக் கொண்டுவந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக