திருக்குறள்
– சிறப்புரை : 434
குற்றமே காக்க
பொருளாகக் குற்றமே
அற்றம் தரூஉம் பகை. ~ ௪௩௪
ஒருவனுக்கு வாழ்க்கையின் இறுதிப் பகையாவது குற்றமே ஆதலால் தன்கண் குற்றம்
நேராதவறு தன்னைக் காத்துக்கொள்வதையே பொருளாகக் கொண்டு வாழ வேண்டும்.
“
கொள்ளும் கொடுங் கூற்றம் கொல்வான் குறுகுதல்
உள்ளம்
கனிந்து அறம் செய்து உய்கவே ~ வெள்ளம்
வருவதற்கு
முன்னர் அணைகோலி வையார்
பெருகுதற்கண்
என் செய்வார் பேசு. ……. நன்னெறி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக