திருக்குறள்
– சிறப்புரை : 436
தன்குற்றம்
நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்ற மாகும்
இறைக்கு.
– ௪௩௬
நடுநிலையாளன் முதலில் தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றத்தைக் காண்பானாயின் அவனுக்கு என்ன குற்றம் வரும்..? ஒரு குற்றமும் வாராது
என்பதாம்.
” ஒன்றாய் விடினும்
உயர்ந்தார்ப் படும் குற்றம்
குன்றின்மேல்
இட்ட விளக்கு.”
– பழமொழி
உயர்ந்தோர்
ஒரே ஒரு குற்றம் புரியுனும் அது குன்றின் மேல் இட்ட விளக்கைப் போல் பல்லோர் பார்வையில்
படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக