களப்பாள்----- kalappal
நான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -
செவ்வாய், 26 ஜூன், 2018
மெய்ப்பொருள் காண்பது அறிவு -3
மெய்ப்பொருள் காண்பது அறிவு -3
“வாய்மையின் வழாஅது மன்னுயிர் ஓம்புநர்க்கு
யாவதும் உண்டோ எய்தா அரும் பொருள்.” –சிலப்பதிகாரம்.
வாய்மையினின்று வழுவாது உயிர்கள் அனைத்தையும் காப்பவர்களுக்குக் கிட்டாத அரும்பொருள் என்று ஏதேனும் உண்டோ? இல்லை என்பதாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக