சனி, 5 அக்டோபர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 48 . கமில்சுவலபில்

 

சான்றோர் வாய் (மை) மொழி : 48 . கமில்சுவலபில்

”சங்க இலக்கியத் தொகுதியில் இடம்பெற்றுள்ள பாக்களில் இடம்பெறும் 26,350 அடிகளே உலகின் ஒப்புயர்வற்ற செவ்வியல் மொழி தமிழ் என்பதனை நிலைநிறுத்தப் போதுமான சான்று .” என்கிறார் அறிஞர் கமில்சுவலபில்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக