செவ்வாய், 8 அக்டோபர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 50. அறிஞர் கால்டுவெல்.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 50.  அறிஞர் கால்டுவெல்.

              1856இல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் அரிய ஆய்வுநூலை வெளியிட்ட அறிஞர் கால்டுவெல் “ திராவிட மொழிகள் அனைத்திலும் உயர்தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் தமிழ், தன்னிடையே இடம்பெற்றிருக்கும் சமஸ்கிருதச் சொற்களை அறவே ஒழித்துவிட்டு உயிர் வாழ்வதோடு அவற்றின் துணையை ஒருசிறிதும் வேண்டாமல் வளம்பெற்று வளர்வதும் இயலும்…” என்று எழுதியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக