திருக்குறள்
– சிறப்புரை :494
எண்ணியார்
எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார்
துன்னிச் செயின். -------- ௪௯௪
தக்க இடத்தைத் தேர்ந்து
பகவரை எதிர்கொண்டால் பகையை வென்றுவிடலாம் என்று
எண்ணி வந்த பகைவர் தம் எண்ணம் பொய்த்துப்போனது குறித்து வருந்துவர்.
“வினைசெய்வான் நேர்மை விளக்கும் வினை
வேண்டும் வினையின்கண் தெளிவு.
நன்மொழி ஆயிரம்.
நன்று.
பதிலளிநீக்கு