மெய்ப்பொருள்
காண்பது அறிவு -90
கெராக்லிடஸ்
(Heraclitus) கி.மு. 535 – 475.
இவர்
அரசப் பரம்பரையைச் சேர்ந்தவர். தன் உடன்பிறப்பிற்காக அரசுரிமையைத் துறந்தவர்.
மாற்றத்திற்கும்
இயக்கத்திற்கும் அதிகமான வாய்ப்புடைய நெருப்பே இயற்கையின் முதல் மூல்கம் எனக் கருதினார்.
நெருப்பு உண்டாக்கப்படுவதில்லை ; அழிக்கப்படுவதில்லை என்றும் உள்ளது. எல்லாப் பொருள்களும் அவற்றின் பண்புகளை அதனதன் எதிமறைகளாக மாற்றிக்கொண்டிருக்கின்றன.
வெப்பம் x குளிர் ; பிறப்பு x இறப்பு ; உயர்வு
x தாழ்வு இவ்வெதிர்மறை மாற்றம் இடையீடின்றித்
தொடர்ந்து நடைபெறும் இயற்கை நிகழ்வு என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக