தமிழ் முழக்கம் 15 - பேராசிரியர் சி. இலக்குவனார்
மையக் கூட்டரசுக் கல்வியைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொள்ள விரும்புவது எற்றுக்கு? மக்களிடையே கல்வியைப் பரப்பும் நன்னோக்கத்தில் என்று கூற இயலாது.அதற்குத் தன் பொறுப்பில் கொண்டுதான் செய்ய வேண்டும் என்பதில்லை. பரப்பும் வழிமுறைகளை மாநில அரசுக்குச் சுட்டிக் காட்டினால் போதுமானது. ஆகவே கல்வியைத் தன் பொறுப்பினும் விடவேண்டும் என்பதற்கு வேறு காரணம் இருத்தல் வேண்டும். மாநில அரசுகள் இன்று மாவட்டங்களின்நிலைமைக்கு ஆளாக்கப்பட்டுவிட்டன என்பதைத் தொடர்புடையோர் பலர் அவ்வப்போது மேடைகள்தோறும் கூறிக்கொண்டுதான் வருகின்றனர்.” –தொடரும்… .---இலக்குவனார் இதழுரைகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக