திருக்குறள்
– சிறப்புரை : 440
காதல காதல்
அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார்
நூல். – ௪௪௰
ஒருவன், விரும்பியவற்றை யெல்லாம் துய்க்க விரும்புவது அறியாமை என்பதை உணர்வானாகில் அவனை வெல்ல எண்ணும்
பகைவர் சூழ்ச்சியும் பயனற்றதாகி அழியும்.
“ பொருள் நசை வேட்கையோன் முறைசெயல் பொய்” –முது.காஞ்சி.
பொருள் ஆசை கொண்டவன் அறநெறியில்
வாழ்தல் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக