திருக்குறள்
– சிறப்புரை : 427
அறிவுடையார்
ஆவது அறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா
தவர்
. ~ ௪௨௭
அறிவுடையவர்கள் எந்தச் செயலைச்
செய்தாலும் அதன் பின்விளைவுகளை எண்ணிப்பார்த்தே செய்வார்கள் ; அறிவில்லாதார் அப்படி
எண்ணிச் செய்யமாட்டார்கள் .. எண்ணித் துணியாது இன்னல் அடைவார்கள்.
“
நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.” .. கொன்றை
வேந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக