திருக்குறள்
– சிறப்புரை : 428
அஞ்சுவது அஞ்சாமை
பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்…..
௪௨அ
அஞ்சுவதற்குரியவற்றைக்
கண்டு அஞ்சாமல் முன்னேற முயல்வது அறியாமையாகும் ; அஞ்சுவதற்கு அஞ்சி நடப்பது அறிவுடையார்
செயலாகும்.
எத்துணை யாயினும்
கல்வி இடம் அறிந்து
உய்த்துணர்வு
இல் எனின் இல்லாகும்…. நீதிநெறி விளக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக