செவ்வாய், 26 நவம்பர், 2019

தொல்தமிழர் அறிவியல் –153 : 49. சூரியன் பூமியை விழுங்கும்

தொல்தமிழர் அறிவியல் –153 : 49. சூரியன் பூமியை விழுங்கும்


வடிவம்
                           ஞாயிறு அல்லது சூரியன் (Sun) மஞ்சள் குறுமீன் வகையைச் சார்ந்த, ஞாயிற்று மண்டலத்தின் மையத்தில் உள்ள, ஞாயிற்று மண்டலத்தின் ஆற்றலுக்கு ஆதாரமானவிண்மீன் ஆகும். பூமி உள்பட பலகோள்களும், கோடிக்கணக்கானவிண்கற்களும், வால்வெள்ளிகளும்,அண்டத்தூசி ஆகியனவும் பல்வேறு கோளப் பாதைகளில் ஞாயிற்றைச் சுற்றி வருகின்றன.[12] ஞாயிற்றின் எடை மட்டுமே பரிதி மண்டலத்தின் நிறையில் 98.6 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது . பரிதிக்கும் பூமிக்கும் இடையே உள்ள சராசரி தொலைவு தோராயமாக 149 ,600 ,000 கிலோமீட்டர்கள். இத்தொலைவை ஒளி சுமார் 8 நிமிடங்கள், 19 வினாடிகளில் கடக்கிறது. புவியில் உயிர்கள் வாழ்வதற்கு வாழ்வாதாரம் பரிதிஆற்றலேயாகும். ஒளிச்சேர்க்கை மூலம் தாவரங்களில் சேகரிக்கப்படும் பரிதி ஆற்றல், பூமியின் அனைத்து உயிர்களின் ஆதார ஆற்றல் ஆகும்.[13] மேலும் பூமியின் காலநிலை மற்றும் வானிலை ஆகியவையும் பரிதியைச் சார்ந்தே உள்ளன.
                             பரிதி காந்த ஆற்றல் மிகுந்த விண்மீன் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பரிதிக் காந்தப்புலம் ஒவ்வொரு வருடமும் தன்னிலையில் சிறு மாற்றம் அடைவதுடன், பதினொரு வருடங்களுக்கு ஒருமுறை நேர்மாறாகிறது. பரிதிக் காந்தப்புலம், பரிதியில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது.                                                                                                                                      இவ்விளைவுகளைகதிரவனுயிர்ப்பு (solar activity ) என்று குறிப்பிடுவர். உதாரணமாக சூரியமறு(sunspot) , சூரிய எரிமலை (solar flare ), சூரிய சூறாவளி (solar winds) ஆகியவை சூரிய காந்த புலத்தில் ஏற்படும் மாற்றங்களால் தோன்றும் கதிரவனுயிர்ப்பு நிகழ்வுகள் ஆகும். சூரிய மண்டல உருவாக்கத்தில் சூரியனில் நடைபெறும் கதிரவனுயிர்ப்பு நிகழ்வுகள் பெரும் பங்காற்றி உள்ளதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். கதிரவனுயிர்ப்பு நிகழ்வுகள் மூலம் புவியின் அயன மண்டலம்வடிவத்தில் மாற்றம் அடைகிறது.
                                      கதிரவன் பெருமளவில் ஐதரசன் (சுமார் 74% நிறை, மற்றும் 92% கனவளவு) மற்றும்ஈலியம் (சுமார் 24% நிறை , 7% கனவளவு) ஆகியவற்றையும், சிறிய அளவில் பிற தனிமங்களான, இரும்பு, நிக்கல், ஆக்சிசன்,சிலிக்கன் , கந்தகம் , மக்னீசியம் , கரிமம்,நியான் , கால்சியம் , குரோமியம்ஆகியவற்றையும் கொண்டுள்ளது.[14] ---விக்கிபீடியா.
NASA: Climate change threatens to destroy the world’s lakes

                      An alarming new study reveals that the lakes around the world are warming - here's why that's a bad thing.

                              One of the most common problems associated with climate change is the warming and rising of the world’s oceans. Sea level rise puts many of the world’s great cities at risk and poses massive threats to coastal properties and communities. According to a new study, however, researchers from Washington State University reveal that another source of water may be at even greater risk from climate change.
                         The study has shown that the water in lakes all around the world is rapidly warming by an average of 0.3 degrees Celsius each decade. While this may not seem like much, the temperature change is wrecking havoc on lake ecosystems, causing massive algal blooms and devastating fish kills.------தொடரும்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக