வெள்ளி, 11 அக்டோபர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 53. பேராசிரியர் தமிழண்ணல் .

 

சான்றோர் வாய் (மை) மொழி : 53. பேராசிரியர் தமிழண்ணல் .

            “தமிழ் மிகத் தொன்மை மிக்க காலம் முதலே ‘செம்மொழி’யாகத் திகழ்கிறது. அதிலுள்ள வாய்மொழி இலக்கியப் பண்புகளும் விலங்கு நிலையை விட்டு மனித நிலைக்குச் சிறிது சிறிதாக மாறிய வீர நிலைக் காலமும் பண்பாட்டு மானுடவியல் வளர்ச்சிக் காலமும் அதன் முதிர்ந்த  செறிந்த செம்மொழித் தன்மையைக் காட்டுகின்றன. இதனை அடிப்படையாகக்கொண்டு வளர்ந்த இலக்கியமே தமிழ்ச்சங்கச் செம்மொழிச் செவ்வியல் இலக்கியம்.”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக