சான்றோர்
வாய் (மை) மொழி
: 67.
அகநிலை கருத்துமுதல் வாதம்:
ஜி.பெர்க்லி – ( G. Berkeley,1685 – 1753.)
உலகத்தின்
வலிமை மிக்க கட்டமைப்பாய் அமையும் எல்லாப் பொருள்களும் மனத்திலன்றி வெளியே வாழ முடியாது.
1.)
நமது உணர்வுக்கு வெளியே ஒன்றுமே
இல்லை;
2.)
ஏதாவது ஒன்று இருக்கிறது என்று சொன்னால் அது நமது
புலன் உணர்வுக்கு எட்டுகிறது என்று பொருள் ; அவ்வாறு நமது புலன் உணர்வுக்கு எட்டவில்லை
என்று கொள்ள வேண்டும்.”
நம்பிக்கையா…அறிவா..?
கணித அறிஞர் ஜீன் பொதேன் –(Jean Bodin, 16ஆம் நூற்றாண்டு).
“
அவன் அறிவின்றி நம்பிக்கை கொண்டிருந்தான், தோற்றத்தின் செயல் விளக்கத்தைப் புரிந்துகொண்டு
அதன் உண்மையைத் தானே கண்டு கொள்வானாகில் அவனிடமிருந்து வெற்று நம்பிக்கை போய்விடுகிறது;
அவன் அறிவைப் பெறுகிறான்.”
……………………………………………….தொடரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக