திங்கள், 14 அக்டோபர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 55. அறிஞர் மணவை முஸ்தபா.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 55. அறிஞர் மணவை முஸ்தபா.

செம்மொழிக்குரிய தகுதிப்பாடுகள்.

1. தொன்மை

2. தனித் தன்மை

3. பொதுமைப் பண்பு

4. நடுவு நிலைமை

5. பலமொழிகட்குத் தாய்

6.பட்டறிவு வெளிப்பாடு

7. பிறமொழித் தாக்கமின்மை

8. இலக்கிய வளம்

9. உயர் சிந்தனை

10. கலை,இலக்கியத் தனித் தன்மை –வெளிப்பாடு,பங்களிப்பு

11.மொழிக் கோட்பாடு

என மொழியியலார் வகுத்துள்ளனர்.”

                 உலக மொழிகளுள் நீண்ட நெடிய கால வரலாற்றுடன் தமிழ் மட்டுமே மேற்குறித்துள்ள தகுதிகளைக் கொண்டுள்ளது என்று ஹார்வார்டு பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக