வியாழன், 26 செப்டம்பர், 2019

தொல்தமிழர் அறிவியல் –95 : 30. அன்னப் பறவை

                     The bar-headed goose is "very pretty, but I guess it doesn't look like a superathlete," said study co-author Lucy Hawkes, a biologist at Bangor University in the United Kingdom. (See bird pictures.)
                            In 2009, Hawkes and an international team of researchers tagged 25 bar-headed geese in Indiawith GPS transmitters. Shortly thereafter, the birds left on their annual spring migration to Mongolia and surrounding areas to breed.
                    To get there, the geese have to fly over the Himalaya—the world's tallest mountain range and home to the tallest mountain on Earth, Mount Everest, which rises to 29,035 feet (8,850 meters).
                         The researchers found that the birds reached a peak height of nearly 21,120 feet (6,437 meters) during their travels. The migration took about two months and covered distances of up to 5,000 miles (8,000 kilometers).

                                பட்டைத்தலை வாத்து (Bar-headed Goose, Anser indicus), அல்லது வரித்தலை வாத்து[2] நடு ஆசியாவின் மலை ஏரிகளில் இனப்பெருக்கம் செய்து தெற்காசியாவிற்கு வலசை போகும்வாத்து இனமாகும்; மிக அதிக உயரத்தில் பறந்து செல்லும் பறவையாக இது இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[3]

உடலமைப்பு
                       மயிலை நிறமும்[4] பழுப்பு நிறமும் கூடிய உடலும் வெண்ணிறத்  தலையும் கழுத்தும் கொண்டு விளங்கும் வாத்து; பிடரியில் காணப்படும் இரு கரும்பட்டைகள் இதன் பெயர்க்காரணமாக அமைந்தன. ஆண் வாத்திற்கும் பெண் வாத்திற்கும் வேறுபாடு காணப்படுவதில்லை [5]. அளவில் நடுத்தர வாத்து என்ற பிரிவிலுள்ள பட்டைத்தலை வாத்து, 71–76 செ.மீ (28–30அங்குலம்) மொத்த நீளமும் 1.87–3.2 கிலோ கிராம் (4.1–7.1 lb) எடையும் கொண்டது. [6]

 சிறப்பியல்புகள்
·      
                                உலகின் மிக உயரத்தில் பறக்கக்கூடிய பறவையினங்களுள் ஒன்று.[7][8] அவ்வாறு பறக்கும் போது, அவைகள் காற்றில் மிதந்துச் செல்வதில்லை. மாறாக இறக்கைகளை, பலமாக அடித்துக்கொண்டு பறக்கிறது. இதனால் உடல் சூடு அதிகமாகி, உயரத்திலிருக்கும் குளிர்ச்சியிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.
·                                      
                                                                      பூமியை விட்டு மேலே செல்ல,செல்ல உடலுக்குத் தேவைப்படும் உயிர்க்காற்று(oxygen) மிகவும் குறைவாகவே கிடைக்கும். ஏனெனில், அங்குள்ள வான்சூழலில் 30% உயிர்க்காற்றே இருக்கும். அக்குறைந்த காற்றை, சிறப்பாக பயன்படுத்த, இதன் உடலின்குருதி தந்தூகிகள் சிறப்பான முறையில் அமைந்துள்ளதால், அத்தந்தூகிகள் அப்பறவைக்கு தேவைப்படும் உயிர்க்காற்றை, செவ்வனே உடல்முழுவதும் சீராகத் தருகின்றன. இதனால் பறவையால் 7மணி நேரத்திற்கும் மேலேயே, தொடர்ந்து பறக்க முடிகிறது. அதாவது 1000 கி.மீ.களுக்கும் மேலே, எங்கும் நில்லாமல் தொடர்ந்து பறக்கிறது.
·        
                       இவை மணிக்கு 80 கி.மீ.வேகத்தில் பறக்கின்றன. நல்ல காற்றோட்டச் சூழல் இருப்பின், அதன் பறக்கும் வேகம்160கி.மீ. வரை எனக் கணக்கிட்டுள்ளனர்.[9]
                       The birds made frequent rest stops during the migration, but they appear to have flown over the Himalayan portion of their journey in a single effort that took about eight hours on average and that included little or no rest. A similar intense climb could kill a human without proper acclimatization, Hawkes said.
                            "If you've ever seen a goose sitting on a lake, take-off is quite an energetic thing, so it may be [energetically] cheaper to keep going than to keep sitting down and taking off again—and they may not want to delay getting over the mountains," Hawkes said.
(Read about National Geographic research tracking migration patterns of animals around the world.)
”Annam (Swan) appears to be a tropical aquatic bird. Its rare quality of eliminating water from adulterated milk may be apocryphal. It ought to have been one of the endangering species even in ancient days. But Tamil literature abounds with references to this bird.”  -–Editor.----தொடரும்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக