திங்கள், 3 ஆகஸ்ட், 2015

அரிய நூல்கள் வரிசை –1: 19 முதல் பதிப்பு – சருவதாரி - பங்குனி

அரிய நூல்கள் வரிசை –1: 19 முதல் பதிப்பு – சருவதாரி  - பங்குனி
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)     
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
தில்லைத்திருவாயிரம்
--------*****************---------
முருகதாச சுவாமிகளென்றுந்
திருப்புகழ்ச் சுவாமிகளென்றும்
விளங்குகின்ற
ஸ்ரீமத் தண்டபாணிசுவாமிகள்
அருளிச்செய்தது
----------******************----------
இஃது
வளவனூர்க் குமாரபுரிமடாலயம்
ஸ்ரீமத் சண்முக சுவாமிகளது
விருப்பமும்
------------------------
மேற்படியூர் வாசம்பொய்கைப்பாக்கம்
அப்பாசாமி யுபாத்தியாய ரவர்கள்
முதலான சிலர் வேண்டுகோளும்
நிமித்தமாகக்கொண்டு
-----**************----------
சென்னை
ஊ. புஷ்பரத செட்டியாரவர்களது
கலாரத்நாகர அச்சுக்கூடத்தில்
பதிப்பிக்கப்பட்டது
-------------************---------
சருவதாரி (வருஷம்) – பங்குனி( மாதம்)
ரிஜிஸ்த்தர் செய்திருக்கின்றது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக