வலைப் ””பூ” மனங்கனிந்த
வாழ்த்துகள்
உலகத் தமிழ் ஆர்வலர்கள்
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். .
“வழிபடுதெய்வம் நிற்புறம்
காப்பப்
பழிதீர் செல்வமொடு வழிவழி
சிறந்து
பொலிமின்…………………………”…
”வழிபடும் தெய்வம் உன்னைப்
பாதுகாக்கட்டும் ; குற்றமற்ற செல்வமொடு நின் தலைமுறை வழிவழியாகச் சிறந்து வாழ்க “ என்று
தொல்காப்பியர் அடி தொழுது வாழ்த்துகின்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக