செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -65

மெய்ப்பொருள் காண்பது அறிவு -65
“ இன்றைய கல்விமுறை நம் மக்களுக்கு மனிதத்தன்மை அளிக்கக்கூடிய கல்வியாக இல்லை. அது முற்றிலும் எதிர்மறைத் தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. எதிர்மறைக் கல்வியைவிடச் சாவே மேலானது. உடன்பாட்டு முறையில் போதிக்க ஆரம்பித்தாலன்றிக் கல்வியால் நாம் யாதொரு பயனும் அடைய முடியாது. வெறும் விஷயங்களை ஒருவனுடைய மூளையில் திணிப்பதால் அவன் எவ்வித அறிவும் பெற்றவனாக மாட்டான். கற்கும் விஷயங்கள்    உயிர் ஊட்டுவனவாய் ; ஊக்கம் அளிப்பனவாய் ; மனிதத் தன்மை தருவனவாய் ; ஒழுக்கம் அளிப்பனவாய் இருக்க வேண்டும்.  அந்நிய ஆதிக்கமின்றி நம் சொந்த அறிவுத்துறைகள் எல்லாவற்றையும் நாம் ஆராய்ச்சி செய்தல்  அவசியம். அதனோடு ஆங்கில மொழியையும் 

மேல்நாட்டு நூல்களையும் கற்க வேண்டும். ” --- சுவாமி விவேகானந்தர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக