புதன், 1 அக்டோபர், 2025

தமிழமுது –138. – பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள்............”வடவேங்கடம் = இமயமலை ’-5.

 

தமிழமுது –138. –  பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள்.

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.- புறநானூறு: 132.

”வடதிசையதுவே வான் தோய் இமயம்

தெந்திசை ஆஅய்குடி இன்று ஆயின்

பிறழ்வது மன்னோ இமலர் தலை உலகே:  -7-9.

 

வள்ளல் ஆய் அண்டிரனைப் புகழ்ந்து பாடிய புலவர்,

வடதிசையில் இருக்கிறது வானளாவிய இமயம் , தென் திசையில் ஆய் அண்டிரன் குடியும் இல்லையென்றால் இந்தப் பரந்த இடத்தை உடைய உலகம் தலைகீழாய்ப் போயிருக்கும் என்றார்.

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

 ……………………………………தொடரும் …………………

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக