தமிழமுது
–141.. – தொல்தமிழர் இசை மரபு:
சான்றோர்
ஆய்வுரை – 1.
உலகின் முதலிசை தமிழிசையே…
அதில் உதித்தது உலகின் பல இசையே…
கனிவுறும் தமிழகம்
கலைக்கூடம்…
இசைக் கலைதான் எங்களின் முதல் பாடம்…
கலைதான் எங்களின் முதல் பாடம்…”- கவியரசர், கண்ணதாசன்.
தொன்மை
அறியவியலாப் பழைமை உடையது, நம் தாய்மொழியாகிய செம்மொழித் தமிழ்.
தமிழ்,
இயல், இசை, நாடகம், எனும் மூன்று தமிழால் உலகளந்த பெருமை பெற்று மேலும் செழித்து வளர்ந்து
இன்றுவரை பெருமை குன்றாமல் பீடுநடை போட்டு வானளாவிய புகழ்கொண்டு புற இருள் போக்கும் செங்கதிருக்கு நிகராக அக இருள்
நீக்கும் ஆற்றலைக்கொண்டுள்ளது.
முத்தமிழ்: இயல், இசை, நாடகம் எனும் மூன்று பெரும்பிரிவுகளைத் தன்னுள்கொண்டுள்ளது.
முத்தமிழில் இடை நிற்கும் இசை,
முன்னிற்கும் இயலை இயக்கி ; ஈற்றில் நிற்கும் நாடகத்தையும் இயக்கித் தன்னையும் இயக்கும்
ஆற்றலால் புகழ் பூத்து மணம் பரப்புகிறது இசை.
Pl.
Donate:
R.KUMARAN,Thanjavur;
Account No: 0914101167707 ;
IFSC CODE : CNRB 0001854
; MICR CODE : 613015003.
Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD
அன்புடையீர்,சான்றோர்ஆய்வுரைகளைத் தொகுத்துக்கொண்டிருக்கிறேன்
இத்தொடரில் காலத்தாழ்வு (இடை நிற்றல்) ஏற்படும்
பொறுத்தருள வேண்டுகிறேன்,
……………………………………தொடரும் …………………
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக