நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
அன்புடையீர் வணக்கம்,
என் வலைப்பூவில் இணைந்துள்ள நண்பர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்.
நேற்றுவரை வலைப்பூவின்
பதிவுக் குறிப்பை முகநூலில் வெளியிட்டுவந்துள்ளேன் இனிமேல் பதிவுக் குறிப்பு முகநூலில்
தேடவேண்டாம். ’எக்சு’ தளத்தில் காணுங்கள்.
முகநூல், என்னுடைய வலைப்பூ விளம்பரமாக வணிகநோக்கில் செயல்படுவதாகவும் அதற்கான கட்டணமாக
உரூ. 5000/- கேட்டுள்ளது. என்வலைப்பூவில் விளம்பரங்கள்
எதுவும் இடம்பெறவில்லை விளம்பரம் பெற்று அதனால்
எனக்கு வருமானம் வருவதாக முகநூல் கணித்திருக்கிறது. அதனால் நேற்றே முகநூல் கணக்கைவிட்டு
வெளியேறிவிட்டேன்.
இருபது ஆண்டுகளாக வலைப்பூவை இயக்கிக்கொண்டிருக்கிறேன்,
இன்றுவரை எவரிடமும் ஒரு பைசாகூடப்பெற்றதில்லை.
இறுதி நாள் வரை செம்மொழிக்குத் தொண்டு செய்வேன் ; உலகத் தமிழர்களோடு
உறவாடி மகிழ்வேன்..!
கற்றவை யாவும் மற்றையோர்க்கே…… !
அறிவுக்கு விருந்தாகும் வலைப்பூவை விட்டு விலகாதீர்
தங்கள் நண்பர்களையும் அழைத்துவாருங்கள்,
நன்றி நண்பர்களே..!
தமிழமுது
–156 – தொல்தமிழர்
இசை
மரபு:
சான்றோர் ஆய்வுரை – 16.
தமிழிசை.
முனைவர் ராம. கெளசல்யா.
………………………. தொடர்கிறது…………………………….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக