செவ்வாய், 7 அக்டோபர், 2025

தமிழமுது –142. – தொல்தமிழர் இசை மரபு:............இசை, மரபு ;சொற்பொருள் விளக்கம்.

 

தமிழமுது –142. – தொல்தமிழர் இசை மரபு:

சான்றோர் ஆய்வுரை – 2.

இசை, மரபு ;சொற்பொருள் விளக்கம்.

 

இசை:

”இசைவு , பொன், ஊதியம், ஓசை, சொல், புகழ், இசைப்பாட்டு, நரம்பிற் பிறக்கும் ஓசை, இனிமை, ஏந்திசை, தூங்கிசை, ஒழுகிசை, சீர், சுரம், வண்மை, திசை.”

இசைக்கருவிகள்:

“தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, மிடற்றுக்கருவி, கஞ்சக்கருவி என ஐவகைப்படும்.”

மரபு:

”முறைமை, சான்றோரின் சொல்வழக்குமுறை,பழைமை, பாரம்பரியம், இயல்பு, இலக்கணம், நல்லொழுக்கம், பெருமை, பாடு, நியாயம், வழிபாடு, பருவம்.”

“ எந்தப் பொருளை எந்தச்சொல்லால் உயர்ந்தோர் வழங்கினார்களோ அந்தச் சொல்லை அதே பொருளில் வழங்குதல் மரபு.” என்கிறார் நன்னூலார்.

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

 

 ……………………………………தொடரும் …………………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக