சான்றோர் வாய் (மை)
மொழி :16. –கபிலர்.
“இம்மை போலக் காட்டி உம்மை
இடையில் காட்சி நின்னோடு
உடன் உறைவு ஆக்குக உயர்ந்த பாலே.” புறநானூறு:236.
பாரியே…! இப்பிறப்பின்கண் நீயும்
நானும் நட்புடன் இன்புற்று இருந்தவாறு போல, மறுபிறப்பிலும் கண் முன்னே இடைவிடாது தோன்றும்
நின் காட்சியோடு கூடி வாழ்தலை உயர்ந்த ஊழ் கூட்டுவதாக….!.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக