தமிழமுது –.85. – மடகாசுகர் –இலெமூர்,
சங்க இலக்கியங்கள் "அசுணம்" - இலெமூர்
குரங்கினத்தைக் குறிக்கின்றனவா..?
“கவுள்மலி பிழிதரும் காமர் கடாஅம்
இருஞ்சிறைத் தொழுதி யார்ப்ப யாழ்செத்து
இருங்கல் விடரஅளை அசுணம் ஓர்க்கும்.”
–அகநானூறு: 88.
அழகிய
கன்னத்திலிருந்து பெருகிவழியும் மதநீரில் கரிய சிறகினையுடைய வண்டினம் ஒலிக்க , யாழிசை
எனக் கருதி பெரிய மலையின் பிளப்பாய குகையில் உள்ள அசுணங்கள் உற்றுக்கேட்கும் , பன்றி,பல்லி,
நற்பக்கத்தே செய்த ஒலியாய நிமித்தம் உணர்ந்து செழுந்தினை உண்ண வரும்.
(மேலும் காண்க: கலித்: 103 ;நற்:
244, 304 ; சீவக: 1402.)
https://en.wikipedia.org ›
wiki
Most existing lemurs are small, with a pointed snout, large
eyes, and a long tail. They chiefly live in trees and are active at nigh
Lemurs are a type of prosimian, which means they
are primates that evolved before monkeys and apes. They are more primitive than
their cousins but share ..
Lemurs are the world's oldest living primates. Lemur ancestors likely landed on the island of Madagascar about 70 million years ago. There are over 100 species .
Discovery Tamil ,23 -04- 14. 9 . PM. செய்திகளின்
தொகுப்புரை:
“இந்தியா, ஆப்பிரிக்கா நிலப்பகுதிகளோடு இணைந்திருந்த
பகுதி மடகாசுகர். இப்பகுதி உடைந்து 1500 கி.மீ. மலைத்தொடராகியது. இத் தீவு கிரானைட்
மலைகள் சூழ்ந்த பகுதியாகும்.பகல் பொழுது வெம்மையாகவும் இரவுப் பொழுது குளிராகவும் இருக்கும்.
இந்நிலப்பகுதி இலெமூர் வாழிடமாகும். நிலத்தில் உள்ள பாறைப்பிளவுகளில் வாழும். சுற்றி, கற்றாழை, கள்ளிச் செடிகள் வளருகின்றன. நீருக்காக
பருந்து இவற்றை வேட்டையாடி உண்ணும்.
இலெமூர், நிலத்திலும் மரத்திலும் வாழும் தகுதி உடையது. மரம்
நிறைந்த இலைகளில் வீழும் பனிநீரை உண்ணும். பெண்குரங்கு குட்டியைச் சுமக்கும் பாறையில் ஏறும்
வல்லமை உடையது. மரத்தில் உள்ள பழங்களை சேகரித்து உண்ணும் . நாள்தோறும் புழுதியையும் மண்ணையும் உண்ணும் இவை அவற்றிற்கு
மருந்தாக அமைகின்றன. இது மடகாசுகரில் நெடுங்காலம் வாழ்ந்து வரும் உயிரினமாகும்.
மடகாசுகரில் மலைச்சரிவில் மழை வருட்த்திற்கு 5மீட்.டர்
அளவு பொழியும். வடகிழக்குப் பகுதி , மேகக்காடுகள் சூழ்ந்துள்ளதால் உயிரினங்கள் செழித்து
வளர்கின்றன. பறவைகள் கிழக்கு மலையில் மட்டுமே வாழ்கின்றன. விநோதி, ஹெல்மெட் புறா இம்மலையில்
மட்டுமே வாழும்.
Discovery Tamil , 07- o4- 14. 11PM.
Pl. donate:
R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;
IFSC CODE : CNRB 0001854
; MICR CODE : 613015003.
.………………………தொடரும்
------------------------------