ஞாயிறு, 27 ஜூலை, 2025

தமிழமுது –.83 . தமிழர் - அறநெறி வாழ்வியல். ஆடவர், - பாலியல் மொழிகள்.- 2. .

 

தமிழமுது –.83 . தமிழர் - அறநெறி வாழ்வியல்.

ஆடவர், - பாலியல் மொழிகள்.- 2.

.

பாலுறவு உறுப்புகளுள் ஆண் உறுப்பு பெரிது மட்டுமன்று உயிர் நிலையும் அதுவே.

உயிர் நிலை மூலமாக விளங்கும் ஆண்குறி 10,000. ஆண்டுகளுக்கு முன்னர்வரை மனித உயிர்களின் தோற்றமாகக் கொள்ளப்பட்டது.

 ஜப்பானில் ஆண்குறி வழிபாடு போற்றப்படுகிறது. தாய்லாந்திலும் ஆண்குறி வழிபாடு சிறப்பானது மலர், பட்டாடை, சூடி வழிபடுகின்றனர்.

இந்தியாவில், ஆண்குறி  லிங்கம் ஒரு குறியீடாக ஆபாசம் இல்லாமல் வழிபாடு நிகழ்கிறது. உயிர் அளிக்கும் இந்தச் சின்னம் சிவன் என்று வழிபடுகின்றனர். சிவன்லிங்கம் இடம் மாறக்கூடாது.   ( சிவன் சக்தியோடு இணைந்தது கறபனைக் கதையாகலாம்) அடைப்புக்குறிகள் என்னால் இடப்பட்டவை.

 ஆடவர் மொழியில் பாலுணர்வை ஈர்ப்பதற்குபச்சைக் குத்திக்கொள்ளுதல் ; வீர தீரச் செயல்களில் ஈடுபடுதல் ஆகியவற்றால் பெண்கள் ஈர்க்கப்படுகின்றனர்.

பாலினக் குறிகள் செல்வம் + அதிகாரம் இரண்டும் தவிர்க்கவியலாதவையாக உள்ளன; இவ்விரண்டில் ஏதேனும் ஒன்று இருந்தாலே பெண்டிர் விருப்பம் கொள்வர் என்கிறது ஓர் ஆய்வறிக்கை. “”

 

பெண்டிர் பாலியல் மொழிகள்:

Pl. donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

.………………………தொடரும் ------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக