திங்கள், 28 ஜூலை, 2025

தமிழமுது –.84 . தமிழர் - அறநெறி வாழ்வியல். பெண்டிர் பாலியல் மொழிகள்:

 

தமிழமுது –.84 . தமிழர் - அறநெறி வாழ்வியல்.

பெண்டிர் பாலியல் மொழிகள்:

 

“பாலுணர்வில் பெண் உதடுகள் சிவந்து தடுத்துவிடும்.

 

கேம்ரூன் பெண்கள் புட்டத்தில் கனமான துணிகளைச் சுற்றி அகன்ற புட்டமாகக் காட்டுவர், பாலுணர்வோடு குழந்தை பெறுவதற்குத் தயார் என்பதைக்காட்டவே அவ்வாறு செய்து கொள்வர்.

 

சீனப் பெண்கள் சிறுவயது முதலே காலில் விரல்களை விட்டுவிட்டு பாதத்தை 8 வடிவில் கயிற்றால் கட்டிச் சிறுத்துவிடச் செய்வர்,

 இந்தியாவில், கூதல் நீளமாக இருக்க வேண்டியதைச் செய்வர்.  முடியைக் குறைத்துவிட்டால் சுதந்திரம் உடையவள்.

 

 ரோமானியர்,  இராணுவத்தில் சேர முடியைக் குட்டையாக வெட்டிக் கொண்டனர். எதிரியின் பிடியில் சிக்காமல் இருக்கவும் தொப்பி அணியவும் அவ்வாறு செய்து கொண்டனர்.

 

 முடி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் முன்னிலை வகிக்கின்றன. சில இடங்களில் கூந்தலை மூடிக் கொள்ள வேஎண்டும்  தேவாலயம், சடங்குகளில் பங்கேற்கும் போது இந்நிலையைக் காணலாம், ஆண்களுக்கு எவ்விதக் கட்டுபாடும் இல்லை.

 

 பாலினக் குறிகள்:

 பெண்கள் கண்களைத் தவிர உடல் முழுவதையும் மூடிக்கொள்வர்

. கண் மிகவும் சக்தி வாய்த குறி ; கண் பேசும் இக்குறி இனச் சேர்க்கைக்கு அவசியமாகிறது.  ஆழ்ந்து நோக்கும்போது கண்கள் விரிவடைந்தால் காதல் இனிக்கும். கண்கள் சுருங்கினால் ஆசை இல்லை என்பதைக்குறிக்கும். எதிர் பாலினத்திற்குக் கண் மிகவும் அவசியம். கண் பாலின ஈர்ப்புக்கு அழகு நிலையம் முதல் அறுவை மருத்துவம் வரை செல்வர்.

 

பர்மியப் பெண்கள் பருவம் சிறக்க நீண்ட கழுத்துக்கு வெண்கல வளையம் அணிவர். அதிக அளவாக 32 வட்டங்கள் கொண்டதாக இருக்கும்.

 

இந்தியாவில், பெண்கள்  செல்வ வளம், நிறம், உயர்நிலை  இவற்றை உயர்த்திக்காட்ட மாந்தளிர் மேனியை வெளுக்க வைப்பது, கவர்ச்சியான ஆடை அணிகலன்களை அணிந்துகொள்வது.

 

மெடிட்ரியேன்:கடல் பகுதி (ஐரோப்பா – வடஆப்பிரிக்கா) சன்னலுக்கு இருபக்கமும் கல் வைத்தால் கன்னிப்பெண் இருக்கிறாள் என்று பொருள். இருபக்கமும்  துளசி செடி வைத்தால் ஒரு பெண் திருமணத்திற்கு தயாராக இருக்கிறாள் என்பதாம். பெண்கள் வெளியே செல்ல முடியாது. இருமுறை செல்லலாம் 1. திருமணம், 2. கல்லறை. ஒரு பூவை வலது காதில் வைத்திருந்தால் பாலுறவுக்குச் சரி ; இடது காதில் வைத்திருந்தால் பாலுறவு இல்லை என்றாகும்.”

உலகம் முழுதும் பாலின ஆதிக்கம்  பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகின்றன..

 

சான்று:

 அடைப்புக்குறிகளுக்குள் இடம் பெற்ற செய்திகள் கீழ்க்காணும் தொலைக்காட்சியில் வெளிவந்தவையே.

Discovery Tamil , 07- o4- 14. 11PM.

Pl. donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

.………………………தொடரும் ------------------------------

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக