சான்றோர் வாய் (மை) மொழி :
167-அறிவியல்
சிந்தனைகள்
. Anaxi Mander – கி.மு. 610 – 546.
தேலிசின் மாணவர் – தமது சிந்தனைகளை நூல் வடிவில் தந்தவர்.
இவர் தேலிசின் கருத்திற்கு முரண்பட்டவர். எந்த
ஒரு மூலத்தையும் பேரண்டத்தின் முதற்காரணமாகக் கொள்ளவில்லை.. இப்பேரண்டம்
எதிமறைகளின் தொடர்பு என்பது இவர் கருத்து. நீர் × நெருப்பு , வன்மை × மென்மை என்பன போன்று பகுக்கப்படாத
முழுமையான எல்லையற்ற ஒன்று இருக்கின்றது, அந்த ஒன்றே அனைத்திற்கும்
மூலகாரணம். எதிலிருந்து தோன்றியதோ அதிலியே அடங்கும். மனிதனின் பரிணாமத்தை முதலில் குறித்தவர் இவரே ; மனிதன்
மீனிலிருந்து தோன்றியவன் என்றார்.
…………………………………தொடரும்
……………......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக