சான்றோர் வாய் (மை)
மொழி : 35.சமண முனிவர்கள்.
பலரும் விரும்பும்படி வாழ வேண்டும்.
”நடு ஊருள் வேதிகை சுற்றுக்கோள் புக்க
படுபனை அன்னர் பலர் நச்ச வாழ்வார். –நாலடியார்:
10.
பலரும் விரும்பும்படி உதவிசெய்து வாழ்கின்றவர்கள் ஊரின் நடுவே
மேடை சூழ விளங்கும் பயன் தரும் பெண் பனை மரத்தைப் போன்றவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக