சான்றோர் வாய் (மை)
மொழி : 38.சீத்தலைச் சாத்தனார்.
வெகுளாமையே அறிவுடைமை.
“கற்ற கல்வி அன்றால் காரிகை
செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர். “
மணிமேகலை:
23.129,130.
காரிகையே…!கற்ற கல்வி ஒன்றே மெய்யுணர்வு ஆகாது ; உள்ளத்தில் வெகுளி தோன்றாமல் அடக்கியவர் எவரோ அவரே முற்றவும் அறிவுடையோர் ஆவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக