சான்றோர் வாய் (மை) மொழி
: 44. மிளைகிழான் நல்வேட்டனார்.
செய்வினைப் பயன்.
”நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வமன்று தன்செய்வினைப் பயனே..” நற்றிணை:
210, 5,6.
பலரால் பாராட்டப்படுதலும் விரைந்து
செல்லும் குதிரை, தேர் முதலியவற்றை ஏறிச் செலுத்தலும் செல்வமில்லை, முன் செய்த நல்வினைப்
பயனே….! (முற்பகல் செயின் பிற்பகல் விளையும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக