சான்றோர் வாய் (மை) மொழி : 119. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர் –சித்தர்கள்.
எப்பொருள்
எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள்
காண்பது அறிவு.
குறள். 355.
சித்தர்கள்
:
”சித்து
என்பதற்கு எல்லாவற்றையும் அறியும் அறிவு என்றும் ; சித்தர் என்றால் எல்லவற்றையும் அறிந்தவர்கள்
என்றும் பொதுவகையில் கூறுவர். சித்துகள் கைவரப்பெற்றவர்களே சித்தர்கள்.
சித்துகள்
எட்டு வகைப்படும் ; அவற்றை அட்டமாசித்து என்பர். அவையாவன….
1.)
அணுவைவிட நுண்ணிய உருவம் கொள்ளும் -அணிமா.
2.)
மலையினும் பெரிய உருவம் கொள்ளும் –மகிமா.
3.)
உடலை எடையற்றதாக்கி விரைந்து செல்லும் வல்லமை பெறும் – லகிமா.
4.)
எண்ணியதை எண்ணியவாறே பெறும் –பிராத்தி.
5.)
நினைத்தவுடன் படைக்கும் ஆற்றல் – பிரகாமியம்.
6.)
அனைவராலும் வணங்கத்தகும் தெய்வத்தன்மை –ஈசத்துவம்.
7.)
உலகம் அனைத்தையும் தன்வயப்படுத்தும் –வசித்துவம் .
8.)
ஐம்புல இன்பங்களைத் முற்றிலும் துறந்த நிலை – கரிமா.
அனைத்தையும் அறியும் பேரறிவும் அனைத்தையும் படைக்கும் பேராற்றலும் கொண்டுபயிற்சியினாலும்
பக்குவத்தினாலும் அட்டமா சித்துகள் கைவரப்பெற்று, உடம்பை நெடுங்காலம் அழிவில்லாமல்
வாழவைப்பதான காயசித்தியை விளைவித்து அற்புதங்கள் பல நிகழ்த்தி உலகினரை உய்வித்து மெய்ஞானத்தால்
இறைநிலை பெற்றவர்களே சித்தர்கள்.
தமிழகத்தில்
பதினெட்டுச் சித்தர்கள் இருந்தார்கள் என்பர்,
1.)
திருமூலர். 2.) இராமதேவர். 3.) கும்பமுனி. 4.) இடைக்காடர்.
5.) தன்வந்திரி. 6.) வான்மீகி. 7.) கமலமுனி. 8.) போகநாதர். 9.) மச்சமுனி. 10.) கொங்கணர்.
11.) பதஞ்சலி. 12.) நந்திதேவர். 13.) போதகுரு. 14.) பாம்பாட்டிச் சித்தர். 15.) சட்டைமுனி.
16.) சுந்தரானந்த்தேவர். 17.) குதம்பைச் சித்தர். 18.) கோரக்கர். முதலியோர் ஞானநிலையை
முதன்மையாகக் கொள்வோரால் குறிக்கப்படுகின்றனர்.
2.)
சித்த மருத்துவத்திற்கு முதலிடம் கொடுப்போரால்
கொள்ளப்படும் மற்றொரு 18. சித்தர்கள் இடம்பெறுகின்றனர்.
New comment on "சவுடால்
நகைச்சுவை குறும்படம் | SAVUDAAL COMEDY SHORT FILM
|T.T.RAAGHAVAAMURTHY | KALAPPAL KUMARAN"
என் வலையொளியில் காண்க.
|
6:53 PM (2
hours ago) |
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எப்பொருள்
எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள்
காண்பது அறிவு.
குறள். 355. சித்தர்கள்
: ”சித்து
என்பதற்கு எல்லாவற்றையும் அறியும் அறிவு என்றும் ; சித்தர் என்றால் எல்லவற்றையும் அறிந்தவர்கள்
என்றும் பொதுவகையில் கூறுவர். சித்துகள் கைவரப்பெற்றவர்களே சித்தர்கள். சித்துகள்
எட்டு வகைப்படும் ; அவற்றை அட்டமாசித்து என்பர். அவையாவன…. 1.)
அணுவைவிட நுண்ணிய உருவம் கொள்ளும் -அணிமா. 2.)
மலையினும் பெரிய உருவம் கொள்ளும் –மகிமா. 3.)
உடலை எடையற்றதாக்கி விரைந்து செல்லும் வல்லமை பெறும் – லகிமா. 4.)
எண்ணியதை எண்ணியவாறே பெறும் –பிராத்தி. 5.)
நினைத்தவுடன் படைக்கும் ஆற்றல் – பிரகாமியம். 6.)
அனைவராலும் வணங்கத்தகும் தெய்வத்தன்மை –ஈசத்துவம். 7.)
உலகம் அனைத்தையும் தன்வயப்படுத்தும் –வசித்துவம் . 8.)
ஐம்புல இன்பங்களைத் முற்றிலும் துறந்த நிலை – கரிமா. அனைத்தையும் அறியும் பேரறிவும் அனைத்தையும் படைக்கும் பேராற்றலும் கொண்டுபயிற்சியினாலும்
பக்குவத்தினாலும் அட்டமா சித்துகள் கைவரப்பெற்று, உடம்பை நெடுங்காலம் அழிவில்லாமல்
வாழவைப்பதான காயசித்தியை விளைவித்து அற்புதங்கள் பல நிகழ்த்தி உலகினரை உய்வித்து மெய்ஞானத்தால்
இறைநிலை பெற்றவர்களே சித்தர்கள்.
தமிழகத்தில்
பதினெட்டுச் சித்தர்கள் இருந்தார்கள் என்பர், 1.)
திருமூலர். 2.) இராமதேவர். 3.) கும்பமுனி. 4.) இடைக்காடர்.
5.) தன்வந்திரி. 6.) வான்மீகி. 7.) கமலமுனி. 8.) போகநாதர். 9.) மச்சமுனி. 10.) கொங்கணர்.
11.) பதஞ்சலி. 12.) நந்திதேவர். 13.) போதகுரு. 14.) பாம்பாட்டிச் சித்தர். 15.) சட்டைமுனி.
16.) சுந்தரானந்த்தேவர். 17.) குதம்பைச் சித்தர். 18.) கோரக்கர். முதலியோர் ஞானநிலையை
முதன்மையாகக் கொள்வோரால் குறிக்கப்படுகின்றனர். 2.)
சித்த மருத்துவத்திற்கு முதலிடம் கொடுப்போரால்
கொள்ளப்படும் மற்றொரு 18. சித்தர்கள் இடம்பெறுகின்றனர்.
New comment on "சவுடால்
நகைச்சுவை குறும்படம் | SAVUDAAL COMEDY SHORT FILM
|T.T.RAAGHAVAAMURTHY | KALAPPAL KUMARAN"
என் வலையொளியில் காண்க.
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக