சான்றோர் வாய் (மை) மொழி : 134. அறிவியல்
சிந்தனைகள். தொல்தமிழர் –சித்தர்-மருத்துவம்.
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
குறள். 355.
இசை மருத்துவம்…..தொடர்ச்சி…!
மேற்சுட்டியுள்ள புறநானூற்றுப்
பாடல்பழந்தமிழர்தம் இசை மருத்துவத்தின் அறிவியல் உண்மையை எடுத்துரைக்கின்றது.
. Music Therapy is not a new
one to Indians especially for Tamils. In ancient Tamil literature gives us a reference
about Music Therapy.
PuRanaanuRu, 281, Arisilkizaar, in his poem, clearly narrates, the heroes who have got
severe injuries in the battlefield, they have
treated in their homes. 1. House
cleaned. 2. Herbals inserted in veranda
. 3 with musical instruments
singing Kaanci PaN …… Music that
heals …sure.. Music must touch one’s
MIND; It is possible only through their mother tongue.
MUSIC THAT HEALS
“ Michael Thorne, vice
chancellor, Anglia Ruskin University, UK, to discuss tie-ups with Indian
universities as a part of the new South Asia Anglia Partnership (SAAP) . He
taiks to
Anisha Sahijwala On the scope of music therapy in the country.
The Masters in music
therapy is a two – year, full-time course that trains skilled musicians to
become music therapists. Students are trained in how to use music
therapeutically with a variety of populations including people suffering from
depression, psychosis, learning difficulty, autism and other difficulties such
as dementia. ---Times of India-10/3/14.
இலண்டன்
பல்கலைக்கழகத்துணைவேந்தர் மைக்கேல் தோர்னே இசைமருத்துவம் குறித்த பல்கலைக் கழகப்பட்டத்திற்குரிய பாடத்திட்டங்களை உருவாக்க முன்வந்துள்ளார்.
அவர் இசைஞர்களை இசை மருத்துவத்தில் ஈடுபடுத்துவதோடு மாணவர்களுக்குப்
பயிற்சி அளித்துஇசை மருத்துவர்களாக்கவும் முயன்றுள்ளார். மன அழுத்தம்
மனப்பிறழ்ச்சி கற்றல் குறைபாடுகள் மனவளர்ச்சிக் குறைபாடு முதலியவற்றால் துன்புறும்
----மக்களைக் காப்பாற்ற இசை மருத்தும் பேருதவிபுரியும் என்ற நோக்கில்
இசைமருத்துவம் முன்னெடுக்கப்படுகின்றது.
இன்று அறிவியல் வயப்பட்ட இசைமருத்துவம் தொல்தமிழரின் கண்டுபிடிப்பல்லவோ!
.
புற்றுமண்:
கவன்
மாய் பித்தைச் செங்கண் மழவர்
வாய்ப் பகை கடியும் மண்ணொடு கடுந்திறல்
தீப்படு சிறுகோல் வில்லொடு பற்றி
------மாமூலனார், அகநா.101: 5-7
பிடரியை மறைக்கும்
தலை மயிர்
– சிவந்த கண்கள் –வாயில் எழும் இருமல் ஆகிய பகையைத்
தீர்க்கும் புற்று மண்ணை வாயில் அடக்கிக் கொண்டனராய் கன்றினையுடைய ஆனின் கொள்ளையர்.
அறுவை மருத்துவம்
மீன்
தேர் கொட்பின் பனிக் கயம் மூழ்கிச்
சிரல்
பெயர்ந்தன்ன நெடு வெள் ஊசி
நெடுவசி
பரந்த வடு வாழ் மார்பின்
அம்பு
சேர் உடம்பினர் நேர்ந்தோர்
------பரணர். பதிற். 42 : 2 - 5
மீனை ஆராயும் சுழற்சியால் குளிர்ந்த குளத்தில் மூழ்கி - மீன் கொத்திப் பறவை மேலே எழுந்தாற் போல – அம்பு தைத்த உடம்பினை உடையோர்…நெடிய வெள்ளிய ஊசியின் நீண்ட கூர்மை தைத்ததனால் பரவிய தழும்பு ஆழ்ந்த மார்பினையும்…
அறிவியல் நோக்கு:
Origins
The first surgical techniques were developed to treat injuries and
traumas. A combination of archaeological and anthropological studies offer
insight into man's early techniques for suturing lacerations, amputating
unsalvageable limbs, and draining and cauterizing open wounds. Many examples
exist: some Asian tribes used a mix of saltpeter and sulphur that was placed onto wounds and lit on fire
to cauterize wounds; the Dakota people used the quill of a feather attached to
an animal bladder to suck out purulent material. An African tribe Maasai used needles of acacia for suturing of cuts- and
tribes in India and South America developed an ingenious method of sealing
minor injuries by applying termites or scarabs who ate around the edges of the
wound .
India
Archaeologists made the discovery that the people of Indus Valley Civilization, even from the early Harappan
periods (c.3300 BCE), had knowledge of medicine and dentistry. The physical
anthropologist that carried out the examinations, Professor Andrea Cucina from
the University of Missouri-Columbia, made the discovery when he was cleaning
the teeth from one of the men. Later research in the same area found evidence
of teeth having been drilled, dating back 9,000 years to 7000 BCE.[20]
Sushruta (c. 600 BCE)[21] is dubbed as the "founding father of surgery". is
listed as one of the ten sages learned
surgery at Kasi from LordDhanvantari, the god of
medicine in Hindu mythology.[24] He was an early innovator of plastic surgery who taught and
practiced surgery on the banks of the Ganges in the area of the city
of Varanasi in Northern
India. The Sushruta
Samhita authored by him is one
of the oldest known surgical texts and it describes in detail the diagnosis,
treatment, and prognosis of numerous ailments, as well as on various forms of
cosmetic surgery, plastic
surgery and rhinoplasty.[25]-----Wikipedia. .
…சித்தர்கள்..மருத்துவம்… ……. தொடரும்…………
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக