தமிழமுது –103. – தொல்தமிழர் உணவு –கள்..?
”அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும்
நஞ்சு.”
நற்றிணை: கள்,/ நறவு:
”நறவு மகிழ்
இருக்கை நல் தேர்ப் பெரியன்
கள் கமழ் பொறையாறு அன்ன என்
நல் தோள் நெகிழ மறத்தல்
நுமக்கே.” -131-7-9.
தோழி, தலைவனிடத்து அவன் பெருமையைப் போற்றிக்
கூறிய…!.
கள் உணவை உண்டலால் மகிழ்ச்சி
உடையவனும் நல்ல தேரை உடையவனுமான பெரியன் ( வள்ளல்) என்பானுடைய
கள் மணம் கமழும் பொறையாறு போன்று சிறந்து அமைவது; அத்தகைய தோள்
நலன் பொலிவு அழிய நீவிர்
எம்மை மறப்பதற்கு அரிது.என்றனள்.
Pl. Donate:
R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;
IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE :
613015003.
Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக