தமிழமுது –.93. –தொல் தமிழர்களாகிய நாகர்கள் இரண்டு நாடுகளைக் கொண்டுள்ளனர்.
இந்தியாவிலும் இலங்கையிலும் நாடுகொண்டு வாழ்ந்துவந்தனர்.இந்தியா
- 1
நாகாலாந்து :
நாகாலாந்து மாநிலம் மற்றும் மியான்மரின் சில பகுதிகள் முழுவதும் பரவியுள்ள துணைப் பழங்குடியினரின் தொகுப்பே நாகாலாந்து பழங்குடியினர். பாரம்பரியமாக, நாகர்கள் தங்கள் போர்வீரர் கலாச்சாரம் மற்றும் தலை வேட்டை நடைமுறைகளுக்கு பெயர் பெற்றவர்கள். துணைப் பழங்குடியினர் மிகவும் வேறுபட்டவர்கள், ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான பேச்சுவழக்கு,
பழக்கவழக்கங்கள் மற்றும் பண்டிகைகளைக் கொண்டுள்ளன. ஹார்ன்பில் திருவிழா என்பது பல்வேறு நாகா பழங்குடியினர் நடனம்,
இசை, விளையாட்டு மற்றும் பாரம்பரிய உடைகள் மூலம் தங்கள் வளமான கலாச்சாரத்தைக் கொண்டாடவும் வெளிப்படுத்தவும் வரும் ஒரு பிரமாண்டமான கொண்டாட்டமாகும்.
நாகாலாந்து (Nagaland) இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம் ஆகும். இந்திய மாநிலங்களான அஸ்ஸாம், அருணாசலப்
பிரதேசம், மணிப்பூர் மற்றும் அயல் நாடான மியன்மார் என்பன இதனோடு எல்லைகளைக் கொண்டுள்ளன.
இதன் மாநிலத் தலைநகரம் கோகிமா ஆகும். நாகாலாந்து பதினோறு நிர்வாக
மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம் மாநிலத்தில் 16 முக்கிய
இனக்குழுக்கள் வாழுகின்றன. இன அடிப்படையில் இவர்கள் இந்தோ-மொங்கொலொயிட்
இனப்பிரிவைச் சேர்ந்த நாகா இனக்
குழுக்கள் ஆவார்.
நாகாலாந்து திசம்பர் 1, 1961இல் ல்
ஒரு மாநிலமாக ஆக்கப்பட்டது.
பட்டியல் பழங்குடி மக்கள் பெரும்பான்மையினத்தவராக உள்ள
இம்மாநிலத்தில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கடந்த பத்தாண்டுகளில் (2001-2011)
-0.58% ஆக குறைந்துள்ளது.[5] இம்மாநிலத்தின் ஆட்சி மொழி ஆங்கிலம் ஆகும்.
.Pl. Donate:
R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;
IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE :
613015003.
Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக