தமிழமுது –112. –
தொல்தமிழர் உணவு –கள்..?
”அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும்
நஞ்சு.”
அகநானூறு : தோப்பிக்கள்
படையல்.
”வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்
வல்லாண் பதுக்கைக் கடவுள் பேண்மார்
நடுகற் பீலி சூட்டித் துடிப்படுத்துத்
தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும்.” -35: 6 –
9.
வில்லை ஏராகக்கொண்டு வாழும்
வாழ்க்கையினை உடைய சிறந்த அம்பினையுடைய கரந்தை
வீரர்கள் , தங்கள் வலிய ஆண்மையால் இட்ட பதுக்கையின்கண்
உள்ள கடவுளை வழிபடுதற்கு அந்நடுகல்லில் மயில் தோகைகளைச் சூட்டித் துடியை அடித்து நெல்லால் ஆக்கிய கள்ளொடு செம்மறிக்
குட்டியைப் பலி கொடுப்பர்.
Pl. Donate:
R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;
IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE :
613015003.
Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD
.………………………தொடரும்
------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக