வியாழன், 4 செப்டம்பர், 2014

நாட்டில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது ..
இந்தியாவை இனி ஆளப்போவது யார்..
அமெரிக்காவா .. ஜப்பானா ... கொரியாவா.... ஜெர்மனியா ... சீனாவா.... ? ஒன்றும் புரியவில்லையே .. இந்தியாவில் ஊழலைத் தவிர வே று எதயுமே  உற்பத்தி செய்ய முடியாதா ?..