திங்கள், 30 செப்டம்பர், 2019


தொல்தமிழர் அறிவியல் –99 : 32. குறும்பூழ்ப்  போர்             
                    சங்ககால மக்கள் பொழுது போக்காகப் பல விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தனர்; குறும்பூழ்ப் போரும் இத்தகைய விளையாட்டுக்களுள் ஒன்று.
அறிவியல் நோக்கு

Bird fighting: A way of life in Kabul

Updated 8/17/2009 12:09 PM | Comment  | Recommend
E-mail | Print |
·         Share
·         Add to Mixx
·         Facebook
·         Twitter
·         More
Photos and audio by Jack Gruber, USA TODAY
              
                      Serious wagering takes place in Kabul  Afghanistan's capital city when it comes to
 bird fighting — specifically kowk fighting.
                   
                       Although gambling is illegal in Afghanistan, betting on the bouts is
 tolerated because this is one of Afghanistan's cherished traditions.
 Kowk are specially-bred fighting partridges featuring distinct bright
red beaks and black breast stripes.

The fights feature bookies and odds makers and handfuls of cash as the
 birds fly around, pecking at their opponents. It is rarely bloody, and the
winner is the bird that drives the other bird away.
The prized birds are expensive animals, and owners would not let
 these prized possessions be harmed.
மேலும் காண்க :-  1) Hungeree.com, Partridge fighting in Kabul.
2) Beauty  Withuout cruelty.India, Pune- 411 040.

தமிழரின் தொன்மையான குறும்பூழ்ப் போர்-  பொழுதுபோக்கு விளையாட்டு இன்று தமிழ்நாட்டில் இல்லை ; ஆப்கானிசுதானில் நடைபெறுகிறதே..!
                            “ Ancient Tamils have enjoyed by inciting Partridges to fight with one another. This was one of the pastimes in those days.Partridges seen to have been domesticated and occasionally used for fighting. These birds will fly around and peck with each other. The winner-bird will remain on the ground when the defeated will run away.
  Sangam works such as Purananuru, Kalitokai , Perumpanatrupatai and Pattinappalai  refer to this game.
                    The Partridge fight is no longer practiced in India but it continues in Afghanistan. Comparable to these rural games in European countries are the bear baiting and falconry which are no longer there in  practice because of social and political reasons.” –Editor.

ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

தொல்தமிழர் அறிவியல் –98 : 32. குறும்பூழ்ப் போர்

தொல்தமிழர் அறிவியல் –98 : 32. குறும்பூழ்ப்  போர்
32. குறும்பூழ்ப்  போர்.
பொறிப்புறப் பூழின் போர்வல் சேவல்
மேந் தோல் களைந்த தீம்கோள் வெள் எள்
சுளகிடை உணங்கல் செவ்வி கொண்டு உடன்
வேனில் கோங்கின் பூம்பொருட்டு அன்ன
குடந்தை அம் செவிய கோட்டு எலி ஆட்ட
கலிஆர் வரகின் பறங்குபீள் ஒளிக்கும்
வன்புல வைப்பின்னதுவே .......
-உறையூர் மருத்துவன்  தாமோதரனார், புறநா.321 : 1-7
                      குறும்பூழ்ப் பறவை(கெளதாரி / சிவல்  Indian Partridge) போர்ப் பயிற்சி தந்து பழக்கப்படும் பறவையாகும்.முறத்தில் உலர வைக்கப்பட்டுள்ள வெள்ளிய எள்ளைத் தின்று எலியைப் பற்றுவதற்காக வரகுப் போரில் பதுங்கிக் கொண்டிருக்கும்.
அரிபுகு பொழுதின் இரியல் போகி
வண்ணக் கடம்பின் நறுமலர் அன்ன
வளரிளம் பிள்ளை தழீஇக் குறுங்கால்
கறை அணல் குறும்பூழ் கட்சிச் சேக்கும்
                         -கடியலூர் உருத்திரங் கண்ணனார். பெரும்பா. 202 – 205
                            மருதநில உழவர். பயிர் அறுக்கும் பருவம் வந்தக்கால் அவர்கள் எழுப்பும் ஆரவாரத்திற்கு அஞ்சி. அவ்விடத்தே உள்ள மரங்களில் கூடு கட்டி வாழும் குறிய காலையும் கரிய கழுத்தையும் உடைய குறும்பூழ்ப் பறவைகள். வெண்கடம்பின் நறிய மலரையொத்த பறக்கலாற்றாத தம் இளங்குஞ்சுகளையும் கூட்டிக்கொண்டு போய்க் காட்டிடத்தே தங்கும்.
மேலும் காண்க: பட்டினப் : 53 – 58.
தலைவன் :-
செறிந்து ஒளிர் வெண்பல்லாய் யாம் வேறு இயைந்த
குறும்பூழ்ப் போர் கண்டேம் அனைத்தல்லது யாதும்
அறிந்ததோ இல்லை நீ வேறு ஓர்ப்பது
                         -மருதன் இளநாகனார், கலித். 95 :5-7
             செறிந்து விளங்குகின்ற பல்லினை உடையாய், யாம் புதிதாக வேறு வந்து பொருந்தின குறும்பூழ்ப் போர் கண்டேம் ; அதையன்றிப் பிறிது நான் ஏதும் அறிந்ததில்லை ; நீ வேறு ஏதோதோ நினைக்கின்றாயே.
                        நச்சினார்க்கினியர் உண்மையான குறும்பூழ்ப் போர், பரத்தையாகிய குறும்பூழ்ப் போர் என இரண்டாகக் கொண்டு இருவகையாக உரைவரைந்தனர்.---------தொடரும்......

சனி, 28 செப்டம்பர், 2019

தொல்தமிழர் அறிவியல் –97 : 31. வானம்பாடி

தொல்தமிழர் அறிவியல் –97 : 31. வானம்பாடி

                               It is a slender, long-tailed, crested black and white bird. Its size is about that of a Myna, but with a much longer tail. Adult cuckoos have a prominent crest and a long, tapering tail. They may be found in two distinct colour ‘avatars’: black above with white under parts, or completely black except for a small white patch on the wings. Juveniles are browner above and yellowish-white below.
Just another WordPress.com weblog

                            “The quotation from Aingurunooru(418) observes that  ‘Vaanambaadi’  known as in English as Skylark kills its appetite by consuming the occasional rain-water. It is assumed therefore that skylark can live for many days without water.
                     Traditional belief is that when it gets thirsty, it calls the rain-lord to provide rain and its prayer is favorably answered.
                       References about this bird are available not only in Sangam literature such as Purananooru (198), Aingurunooru (418) and Kalitogai (46) but also in Rig veda and Kalidasa. “ –Editor. ------  தொடரும் ….

வெள்ளி, 27 செப்டம்பர், 2019

தொல்தமிழர் அறிவியல் –95 : 31. வானம்பாடி

தொல்தமிழர் அறிவியல் –95 : 31. வானம்பாடி

31. வானம்பாடி

வானம்பாடி வறம் களைந்து ஆனாது
அழிதுளி தலைஇய புறவில்……
---பேயனார். ஐங். 418 : 1 – 2
 மழைத்துளிகளை உணவாகக் கொள்ளும்  வானம் வாழ்த்திப் புள்ளின் வறுமையை அறவே ஒழித்து; மேலும் இடைவிடாது பெய்த மழையை எய்திய முல்லை காட்டின் அழகை மிகுமாறு செய்தது.( வானம் பாடியைவானம் வாழ்த்தி என்றும் கூறுவர்.)
(Lark / sky lark ---- வானம்பாடி / காருணி / கம்புள்.)
ஓங்கல் – வானம்பாடி
நீரைப் பெறாமையால் வரும் துன்பத்தைப் பறவைகளுள் வானம்பாடி அறியும்.
 .......... ............................ ........ யானும்
கேளில் சேஎய் நாட்டினெந் நாளும்
துளிநசைப் புள்ளின்நின் அளிநசைக்கு இரங்கிநின்
அடிநிழற் பழகிய வடியுறை” –
--வடமவண்ணக்கன் பேரிசாத்தனார், புறநா. 198:24- 26.
யானும், உறவில்லாத தூரிய நாட்டின்கண்ணே நாடோறும் துளியை நச்சுதலை உடைய வானம்பாடி என்னும் புள் போல நின்னுடைய வண்மை நசையான் இரங்கி நினது அடி நிழல்கண் பழகிய அடியின் வாழ்வேன்.
மேலும் காண்க: அகநா.67, ஐங்.418, கலித். 46, 146, பட்டினப். 3-4.

அறிவியல் நோக்கு
The bird that only drinks rain water as it pours down.
Pic courtesy SM Jayant
Pic courtesy SM Jayant
Scientific name: Clamator jacobinus (Boddaert).
Common name: Pied Crested Cuckoo (English Common); Chatak (Hindi, Marathi); Bibeeha (Punjabi); ‘Erattatthalachi Kuyil ( Malayalam); and Kondai Kuyil (Tamil).
                          India’s resident migratory bird, the Pied Crested Cuckoo, is unlike any other creature on earth.
                                  This bird only drinks rain water drop by drop as it pours down. However thirsty it may be, it does not drink any other kind of water, not from the streams, rivers or collected rainwater. It is said that this bird can live for many days without water. But when it gets thirsty it calls on Megh(a) (the rain lord) to make it rain. And it is said that its call is always answered.--------------தொடரும்.....

வியாழன், 26 செப்டம்பர், 2019

தொல்தமிழர் அறிவியல் –95 : 30. அன்னப் பறவை

                     The bar-headed goose is "very pretty, but I guess it doesn't look like a superathlete," said study co-author Lucy Hawkes, a biologist at Bangor University in the United Kingdom. (See bird pictures.)
                            In 2009, Hawkes and an international team of researchers tagged 25 bar-headed geese in Indiawith GPS transmitters. Shortly thereafter, the birds left on their annual spring migration to Mongolia and surrounding areas to breed.
                    To get there, the geese have to fly over the Himalaya—the world's tallest mountain range and home to the tallest mountain on Earth, Mount Everest, which rises to 29,035 feet (8,850 meters).
                         The researchers found that the birds reached a peak height of nearly 21,120 feet (6,437 meters) during their travels. The migration took about two months and covered distances of up to 5,000 miles (8,000 kilometers).

                                பட்டைத்தலை வாத்து (Bar-headed Goose, Anser indicus), அல்லது வரித்தலை வாத்து[2] நடு ஆசியாவின் மலை ஏரிகளில் இனப்பெருக்கம் செய்து தெற்காசியாவிற்கு வலசை போகும்வாத்து இனமாகும்; மிக அதிக உயரத்தில் பறந்து செல்லும் பறவையாக இது இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[3]

உடலமைப்பு
                       மயிலை நிறமும்[4] பழுப்பு நிறமும் கூடிய உடலும் வெண்ணிறத்  தலையும் கழுத்தும் கொண்டு விளங்கும் வாத்து; பிடரியில் காணப்படும் இரு கரும்பட்டைகள் இதன் பெயர்க்காரணமாக அமைந்தன. ஆண் வாத்திற்கும் பெண் வாத்திற்கும் வேறுபாடு காணப்படுவதில்லை [5]. அளவில் நடுத்தர வாத்து என்ற பிரிவிலுள்ள பட்டைத்தலை வாத்து, 71–76 செ.மீ (28–30அங்குலம்) மொத்த நீளமும் 1.87–3.2 கிலோ கிராம் (4.1–7.1 lb) எடையும் கொண்டது. [6]

 சிறப்பியல்புகள்
·      
                                உலகின் மிக உயரத்தில் பறக்கக்கூடிய பறவையினங்களுள் ஒன்று.[7][8] அவ்வாறு பறக்கும் போது, அவைகள் காற்றில் மிதந்துச் செல்வதில்லை. மாறாக இறக்கைகளை, பலமாக அடித்துக்கொண்டு பறக்கிறது. இதனால் உடல் சூடு அதிகமாகி, உயரத்திலிருக்கும் குளிர்ச்சியிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.
·                                      
                                                                      பூமியை விட்டு மேலே செல்ல,செல்ல உடலுக்குத் தேவைப்படும் உயிர்க்காற்று(oxygen) மிகவும் குறைவாகவே கிடைக்கும். ஏனெனில், அங்குள்ள வான்சூழலில் 30% உயிர்க்காற்றே இருக்கும். அக்குறைந்த காற்றை, சிறப்பாக பயன்படுத்த, இதன் உடலின்குருதி தந்தூகிகள் சிறப்பான முறையில் அமைந்துள்ளதால், அத்தந்தூகிகள் அப்பறவைக்கு தேவைப்படும் உயிர்க்காற்றை, செவ்வனே உடல்முழுவதும் சீராகத் தருகின்றன. இதனால் பறவையால் 7மணி நேரத்திற்கும் மேலேயே, தொடர்ந்து பறக்க முடிகிறது. அதாவது 1000 கி.மீ.களுக்கும் மேலே, எங்கும் நில்லாமல் தொடர்ந்து பறக்கிறது.
·        
                       இவை மணிக்கு 80 கி.மீ.வேகத்தில் பறக்கின்றன. நல்ல காற்றோட்டச் சூழல் இருப்பின், அதன் பறக்கும் வேகம்160கி.மீ. வரை எனக் கணக்கிட்டுள்ளனர்.[9]
                       The birds made frequent rest stops during the migration, but they appear to have flown over the Himalayan portion of their journey in a single effort that took about eight hours on average and that included little or no rest. A similar intense climb could kill a human without proper acclimatization, Hawkes said.
                            "If you've ever seen a goose sitting on a lake, take-off is quite an energetic thing, so it may be [energetically] cheaper to keep going than to keep sitting down and taking off again—and they may not want to delay getting over the mountains," Hawkes said.
(Read about National Geographic research tracking migration patterns of animals around the world.)
”Annam (Swan) appears to be a tropical aquatic bird. Its rare quality of eliminating water from adulterated milk may be apocryphal. It ought to have been one of the endangering species even in ancient days. But Tamil literature abounds with references to this bird.”  -–Editor.----தொடரும்…