ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

தொல்தமிழர் அறிவியல் – 69 : 23.முல்லை


தொல்தமிழர் அறிவியல் – 69  : 23.முல்லை

    
   உலகின் பல நாடுகளில் மலர், ஒரு, கருத்துப்புலப்பாட்டுக் குறியீடாகப் பன்னெடுங்காலமாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.. மலர், காதல் மொழியாகவும் பயன்படுத்தப் பெற்றது.. விவிலியத்திலும் சேக்சுபியர் நாடகங்களிலும் மலர், குறியீடாகச் சுட்டப்பட்டுள்ளதை அறியலாம். பண்டைய தமிழ் மக்கள் முல்லை மலரின் மருத்துவக் குணங்களையும் கண்டறிந்துள்ளனர்.
The Lily

                    Early representations of the lily were discovered in a villa in Amnisos,Crete, which dates from the Minoan Period, about 1580 B.C. The lily was the Minoan sacred flower, a special attribute of the Great Minoan Goddess Britomartis or Dictynna who had her origin in Neolithic times. She maintained her supremacy in Crete until the mysterious cataclysm that befell Minoan civilization in the  middle of the sixteenth century B.C. when her cult was gradually assimilated  into the religion of the Greeks and she became the precursor of Greek Artemis.

It was also a popular flower in ancient Jewish civilization. It is mentioned in the old testament as well as the new. With the advance of Christianity, the lily became the symbol of chastity and virtue. The lily became closely associated with the Virgin Mary, one of the many instances where an attribute of a pagan deity (Aphrodite, Hera, the Triple Hecate) was adopted by Christ's Mother. Through its association with the Virgin it also became the symbol of virgin martyrs and numerous saints. In both the Christian and pagan popular tradition, the significance of the lily as a fertility symbol coincides. St. Anthony of Padua, the protector of marriage is also the patron of procreation. In Greek marriage ceremonies the priest places over the brides head a crown of lilies garnished with ears of wheat ,as a symbol of purity and abundance.

                           Lilies are also a symbol of death, and at one time lilies were placed on the graves of young innocents. The lily has no true medicinal value although at one time it was thought to posses certain medicinal virtues. It was thought to have magical properties and there were thousands of recipes in Elizabethan times for the use of lilies in the treatment of fever or as a unguent containing lily root for cleaning wounds,burns and sores. as well as relieving rheumatic and arthritic symptoms.
                 
லிலி மலர் கி.மு. 1580 அளவில் புனித மலராகக் கருதப்பட்டது. மக்கள் பண்பாட்டுச் சடங்குகளில் இடம் பெற்ற லிலி மலர் கன்னிமை, கற்பு, அறம் ஆகியவற்றைப்போற்றும் குறியீடாக வளர்ந்தது. கிரேக்கர் திருமணச் சடங்கில் மணப் பெண் தலையில் லிலி மலர்முடி சூட்டும் வழக்கம் இருந்தது.
லிலி மலர் இறப்பின் குறியீடாகவும் விளங்குகிறது.

தொல் பழங்கால மக்களிடையே லிலி மலரும் அதனையொத்த முல்லை மலரும்
மக்களின் பண்பாட்டுச் சிறப்பினை எடுத்துத்துரைப்பதை அறியலாம்
                 
   மேற்சுட்டிய சான்றுகளால், தமிழர் பண்பாட்டில் முல்லை மலர் பெறும் சிறப்பிடம்பண்டைய கிரேக்க, ஐரோப்பிய, இசுரேலிய மக்கள் பண்பாட்டிலும் பொருத்தமுற விளங்குவதைக் காணலாம். ------தொடரும்……1/9/19.


                                    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக