தொல்தமிழர் அறிவியல்
–82 : 26.
யானை
26. யானை
யானையைப் பயிற்றுதற்குரிய மொழி
உவலைக் கூரை ஒழுகிய தெருவில்
கவலை முற்றம் காவல் நின்ற
தேம்படு கவுள சிறுகண் யானை
ஓங்குநிலைக்
கரும்பொடு கதிர் மிடைந்து யாத்த
வயல்விளை இன்குளகு உண்ணாது நுதல்துடைத்து
அயில்நுனை மருப்பிற்றம்
கையிடைக் கொண்டெனத்
கவைமுள் கருவியின் வடமொழி பயிற்றிக்
கல்லா இளைஞர் கவளம் கைப்ப
நப்பூதனார், முல்லைப். 5 : 29 – 36
ஒழுங்குபட்ட தெருவின்கண்,
தழை வேய்ந்த
கூரை நாற்சந்தி
முற்றத்துக் காவலாக
நின்ற, மதம் பாய்கின்ற கதுப்பினையும்,
சிறிய கண்களையும்
உடைய யானை,
வளர்ந்த கரும்போடு,வயலின்கண் விளைந்த
கதிர்களை நெருங்கப்
பொதிந்த சாலியையும்,
அதிமதுரத் தழையையும்
தின்னாமல், அவற்றால் தம் நெற்றியைத்
துடைத்துக் கூரிய
தம் கொம்பில்
கிடத்த, கவைத்த முள்ளையுடைய பரிக்கோலால்,
கல்லா இளைஞர்கள்,
யானைப் பேச்சால்
வடமொழிகளைப் பலகாலும்
சொல்லிக் கவளத்தைத்
தின்னும்படி குத்த…
இச்செய்தி
சீவகசிந்தாமணியிலும் (1834) இடம்
பெற்றுள்ளது. யானைப்பாகன்
வடமொழியில் ஆணையிடுவது
குறித்து ஆய்க.
யானை ஒரு நாளைக்கு
12 மணிநேரம் உணவு
தேடி உண்ணும்.
யானைப் புணர்ச்சிக்குப் குறித்த பருவம் என்று
ஏதுமில்லை – யானைகள் புணரும் கால
அளவு 45 நொடிகள் மட்டுமே.
அறிவியல்
நோக்கு
ELEPHANT
1. THEY CAN IDENTIFY LANGUAGES.
Researchers at the University of Sussex in Brighton, UK have discovered that African elephants can distinguish differences in human
gender, age, and ethnicity purely by the sound of someone’s voice. If the voice
belongs to a person who is more likely to pose a threat, the elephants switch
into defensive mode.
To test
this, researchers found two Kenyan men from different ethnic groups, the Maasai
and the Kamba. The Maasai have a history of killing wild elephants, while the
Kamba do not. The researchers recorded the two men saying, “Look, look over
there, a group of elephants is coming,” in their different languages, and
played these recordings to elephant family groups at Amboseli National Park in
Kenya. When the elephants heard the Maasai, they showed signs of fear, huddling
together and moving away from the voice. But the same phrase spoken by a Kamba
man evoked no reaction from the elephants. "The ability to distinguish
between Maasai and Kamba men delivering the same phrase in their own language
suggests that elephants can discriminate between different languages," said the study’s
co-author Graeme Shannon, a visiting fellow in psychology at the University of
Sussex.
What’s more, the same recordings made by women and children of either
tribe left the elephants unfazed, suggesting they can not only distinguish
between ethnic groups, but between age and gender as well, knowing that men are
the most likely to pose a threat, especially Maasai men..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக