தொல்தமிழர் அறிவியல்
–95 : 31. வானம்பாடி
31. வானம்பாடி
வானம்பாடி வறம் களைந்து ஆனாது
அழிதுளி தலைஇய புறவில்……
---பேயனார். ஐங். 418 : 1 – 2
மழைத்துளிகளை
உணவாகக் கொள்ளும் வானம்
வாழ்த்திப் புள்ளின் வறுமையை அறவே ஒழித்து; மேலும் இடைவிடாது
பெய்த மழையை எய்திய முல்லை காட்டின் அழகை மிகுமாறு செய்தது.( வானம் பாடியை – வானம் வாழ்த்தி என்றும் கூறுவர்.)
(Lark / sky lark ---- வானம்பாடி / காருணி / கம்புள்.)
ஓங்கல் – வானம்பாடி
நீரைப் பெறாமையால் வரும் துன்பத்தைப் பறவைகளுள் வானம்பாடி
அறியும்.
.......... ............................
........ யானும்
கேளில் சேஎய் நாட்டினெந் நாளும்
துளிநசைப் புள்ளின்நின்
அளிநசைக்கு இரங்கிநின்
அடிநிழற் பழகிய வடியுறை” –
--வடமவண்ணக்கன் பேரிசாத்தனார், புறநா. 198:24- 26.
யானும், உறவில்லாத
தூரிய நாட்டின்கண்ணே நாடோறும் துளியை நச்சுதலை உடைய வானம்பாடி என்னும் புள் போல நின்னுடைய
வண்மை நசையான் இரங்கி நினது அடி நிழல்கண் பழகிய அடியின் வாழ்வேன்.
மேலும் காண்க: அகநா.67, ஐங்.418, கலித்.
46, 146, பட்டினப். 3-4.
அறிவியல் நோக்கு
The bird that only drinks rain
water as it pours down.
Scientific
name: Clamator jacobinus (Boddaert).
Common
name: Pied Crested Cuckoo (English Common); Chatak (Hindi, Marathi); Bibeeha
(Punjabi); ‘Erattatthalachi
Kuyil ( Malayalam); and Kondai Kuyil (Tamil).
India’s resident
migratory bird, the Pied Crested Cuckoo, is
unlike any other creature on earth.
This bird
only drinks rain water drop by drop as it pours down. However thirsty it may
be, it does not drink any other kind of water, not from the streams, rivers or
collected rainwater. It is said that this bird can live for many days without
water. But when it gets thirsty it calls on Megh(a) (the rain lord) to make it rain. And
it is said that its call is always answered.--------------தொடரும்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக