வியாழன், 29 மே, 2014

makuli- sanga ilakkia seythi

அன்புடையீர்,  வணக்கம்
அகம் -19, பொருந்தில்  இளங்கீரனார்
 மகுளி  = இழுகு பறை  = சிறு பறை .
உருள் துடி மகுளியின்  பொருள் தெரிந்து இசைக்கும்
கடுங் குரல் குடிஞ்கை  .......... (4,5)
கடிப்பினால் உராய்தலால்  உண்டாகும்  மகுளியின் ஓசை ஈண்டுக் குடிஞ்சை யின் ஓசைக்கு உவமையென்க . கேட்போர் தம் இயல்பிற்கேற்ப  பொருள் தெரியும்படி இசைக்கும் என்க . அதாவது ஆறலை கள்வர் கரநது உறையும்   அன்.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக