வியாழன், 7 ஆகஸ்ட், 2014

Novel

அன்புடையீர் , வணக்கம்  விரைவில் வெளிவருகிறது  அல்லித் தீவு -புனைகதை --ஆண்கள் , பெண்களாக வும் ; பெண்கள் ஆண்களாகவும் - வாழும் நிலம்.

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

157 IAS----- Corruption

ஐ. ஏ . எஸ் ., ஐ பி எஸ் . ஐ எப் எஸ்  மற்றும் பல பட்டங்கள்  யாவும் கேள்வி - பதில் பட்டங்களே . ஏதோ  இவர்கள் இந்தியாவின் அதிமேதாவிகள் என்று கண்டுபிடித்து அரசின் உயர் பதவிகளில்  அமர்த்தப்படுகின்றனர் . இவர்களின் அடிப்படை கல்வி  ஏதேனும்  ஒரு பட்டப்படிப்பு மட்டுமே .