திங்கள், 5 ஜனவரி, 2026

தமிழமுது –176– தொல்தமிழர் இசை மரபு: தமிழிசை ஆய்வறிஞர் ஆபிரகாம் பண்டிதர்.

 தமிழமுது –176– தொல்தமிழர் இசை மரபு: 

                       சான்றோர் ஆய்வுரை – 36 

 தமிழிசை ஆய்வறிஞர் ஆபிரகாம் பண்டிதர். 

இராகம்,சுரம்சுருதிஆய்வுரை. 

பாலை : பகுப்பு அல்லது வகைஅதுஆயப்பாலைவட்டப்பாலைதிரிகோணப்பாளைசதுரப்பாலை என நான்கு வகைப்படும். 

 ஆயப்பாலை ஓர் இராசி வட்டத்தில் ச - ப ச - ப முறையாக வலமுறையாய வரும அர, அரையான பன்னிர சுரங்களும ச - ம, ச - ம வா இடமுறையாய்வரும பன்னிர சுரங்களும அவைகளில கிரகமாற்றும பொழுதுண்டாகும செம்பால, படுமலைப்பால, மேற்செம்பால முதலி ஏழ பாலைகளும மற்றும சிற பாலைகளும உண்டாகும விதத்தை சொல்லும முற. 

வட்டப்பாலை ஓர் இராசி வட்டத்தில் ச் -ப, ச - ப முறையில் வரும் பன்னிரு அரைச்சுரங்களையும் இரண்டிரண்டு அலகாகப்பிரித்து 24 அலகாக்கி விளரி கைக்கிளைகளில் ஒவ்வொரு அலகு குறைத்துக் கமகமாய் வாசிக்கும் மருதம்குறிஞ்சிநெய்தல்பாலை என்னும் நால்வகை யாழ்களையும் அவை ஒவ்வொன்றிலுண்டாகும் அகநிலைபுறநிலைஅருகியல் பெருகியல் போன்ற 16 ஜாதிப் பண்களையும் பற்றிச் சொல்லும் முறை. 

    திரிகோணப்பாலை _ ஒவ்வொரு அலகில் கமகமாய்ப் பாடிய வட்டப்பாலை முறையைப்போல் ½ அலகு கமகமாய்ப் பாடும் முறை. 

சதுரப்பாலை திரிகோணப்பாலை முறையைப்போல ச - ப முறையில் வரும் இரண்டு சுரங்களில் கால்கால் அலகு கமகமாய் வாசிக்கும் முறை.  

ஆயப்பாலைப் பண்கள் ஆயப்பாலையில் பிறக்கும் இராகம்அது ஏழு விதமாம் அவைசெம்பாலைப் பண்படுமலைப்பாலைப்பண்செவ்வழிப்பாலைப்பண்அரும்பாலைப்பண்கோடிப்பாலைப்பன்விளரிப்பாலைப்பண்மேற்செம்பாலைப்பண் என்று சொல்லப்படும்அவைகள் ச, ரிக,ம,ப,த,நி என்ற ஏழு எழுத்தையும் முறையே கிரக மாற்றிச் சொல்லும் பொழுது உண்டாகும் இராகங்களாம்அவைகளைத் தற்காலத்தில் முறையே சங்கராபரணம்கரகரப்பிரியாதோடிகல்யாணிஅரிகாம்போதி பைரவிசுத்தகோடி என்னும் இராகங்களாக வழங்குகிறோம். 

.....................................தொடரும்...................................... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக