வெள்ளி, 13 ஜூன், 2014

சல்லிக்கட்டு -

சல்லிக்கட்டு  -  பொற்காசுகளைத்   துணியில் முடிந்து காளையின் கொம்பில் கட்டி விடுவார்கள் -
 ஜல்லிக்கட்டு என்பது தவறு .
 இது தமிழர்களின் வாழ்வியலோடு பண்பாட்டோடு  கலந்த ஒரு கலை / விளையாட்டு.
 முல்லை நிலமக்கள் ஆடு, மாடுகளோடு அச்சமின்றிப பழக   ஏற்படுத்தப்பட்ட வாழ்வியல் சார்ந்த தொழிற் கலை
. உயிரியல் பூங்காக்களில் அடைத்து வதைக்கப்படும்  கொடுமைகளைத் தட்டிக்கேட்க  ஏன் முயற்சி  செய்யவில்லை .
ஏறு தழுவுதல் என்பது  காளையை  அடக்குதல் இல்லை . அச்சமின்றி  காளையை எதிர்கொள்ளுதல் , தழுவுதல் அவ்வளவே .
தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் முயற்சியா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக