வெள்ளி, 6 ஜூன், 2014

makuli - pakuthi 2

...அந்நெறியில் பொருளொடும் போ கும் வழிப்போக்கர்க்கு,  " குத்திப் புதை , " சுட்டுக்குவி " என்னும்  பொருள்பட இசைத்தலும் வினைவயிற் செல்வோர் க்
குத்  தீ  நிமித்தமாகவாதல்  நன்னிமித்தமாகவாதல் அவர் மேற்கொண்ட வினை   முற்றுமென்றாதல் முற்றாதென்றாதல் எதிர்காலப் பொருள் தெரிய  இசைத்தலும்  பிறவுமாம். ஆறலை கள்வர்க்கு அஞ்சிப் போவார்தம் அச்சத்தை இக்குரல் மிகுவித்துக் கேள்விக்கின்னாதாதல்  பற்றிக் கடுங்குரல் என்றார்  - பெருமழைப் புலவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக