ஞாயிறு, 22 ஜூன், 2014

kalvi ukkap parisu

வணக்கம்,  கள ப்பாள்  வீ. ரெங்கசாமி தொண்டைமான் - செகதம்பாள் , நினைவு  அறக்கட்டளை  வழங்கும் கல்வி ஊக்கப்பரிசுகள் . களப்பாள் இரெ. குமரன் குடும்பத்தினர் , களப்பாள் அரசு மேல் நிலைப்பள்ளி  +2 இறுதித் தேர்வில்  முதல் மூன்று  இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு ப்  பரிசுகள் வழங்கினர் 
இடம்- களப்பாள் - நாள் 20-06-14. முதல் பரிசு உரூ 5000/- இரண்டாம் பரிசு- உரூ 3000/-, மூன்றாம் பரிசு உரூ . 2000/-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக