செவ்வாய், 10 ஜூன், 2014

thirukkuRaL

திருக்குறளில் இடம்பெற்றுள்ள ...
இரு மலர்கள் - அனிச்சம் , குவளை 
ஒரே  பழம் - நெருஞ்சி 
ஒரே விதை - குன்றிமணி 
இரண்டு மரங்கள் - பனை, மூங்கில் 
இடம் பெறாத......
  இரண்டு (சிறப்பான)  சொற்கள் - தமிழ், கடவுள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக